இன்றைய ராசி பலன்.! (24.8.2021 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.! (24.8.2021 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன்  : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       :  வடக்கு

      சந்திராஷ்டமம் :                                                                  
     ஆயில்யம், மகம்

*
மேஷம் : உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாய்ப்புகள் தேடுவர்.

ரிஷபம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

சிம்மம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

துலாம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். ஆராய்ந்து முடிவெடுத்தல் ஆக்கமாகும்.

விருச்சிகம் : நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

மகரம் : அறம்சார்ந்த செயலில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கும்பம் : பணியும் பயணமும் பயனாகும். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

Share this story