இன்றைய ராசி பலன்.! (24.9.2021 : வெள்ளிக் கிழமை)

 Today's zodiac sign.! (24.9.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
            ஹஸ்தம்

மேஷம் : புதிய நம்பிக்கை பிறக்கும். உற்றார் உறவினரால் மகிழ்வாகும்.

ரிஷபம் : காரியத்தடை நேரிடும். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

மிதுனம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

கடகம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

சிம்மம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கன்னி : எதிர்பாராத செலவு ஏற்படும். மங்கல நிகழ்வும் அரங்கேறும்.

துலாம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய வாய்ப்பும் கூடி வரும்.

விருச்சிகம் : பணியும் பயணமும் இனிதாகும். சில புதியவை கற்றுக்கொள்வர்.

தனுசு : மனம் அமைதியை நாடும். ஆராய்ந்து முடிவெடுத்து தெளிவுறுவர்.

மகரம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மீனம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Share this story