இன்றைய ராசி பலன்.! (25.6.2021 : வெள்ளிக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (25.6.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.30 - 10.30
மாலை    : 4.30 - 5.30 

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                               
           ரோகிணி

*
மேஷம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் விழிப்புணர்வே பயனாகும்.

ரிஷபம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடிவரும்.

மிதுனம் : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் கூடி வரும்.

கடகம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

சிம்மம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி : நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

துலாம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் : குழப்ப மனநிலை தெளியும். சில நிகழ்வுகள் படிப்பினையாகும்.

தனுசு : செய்தொழில் விருத்தியாகும். தனவரவு திருப்தி் தரும்.

மகரம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

கும்பம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மீனம் : விலகியவர் விரும்பி வருவர். சுபகாரியமும் கூடி வரும்.

Share this story