இன்றைய ராசி பலன்.! (26.10.2021 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.!  (26.10.2021 Tuesday)


நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன்  : 12.00 -1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
              கேட்டை

மேஷம் :கருத்து வேறுபாடு பகையாகலாம். நிதானமாய் செயல்படுதல் ஆக்கமாகும்.

ரிஷபம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மிதுனம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் :குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

சிம்மம் :பணியும் பயணமும் இனிதாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

துலாம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

விருச்சிகம் :பணியில் மந்தநிலை நிலவும். உடல்நலனில் கவனம் அவசியம்.

தனுசு :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயனாகும்.

கும்பம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

மீனம் :மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

Share this story