இன்றைய ராசி பலன்.! (26.11.2021 : வெள்ளிக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
உத்திராடம்,
திருவோணம்
மேஷம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
மிதுனம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் நல்லது.
கடகம் : குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
சிம்மம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
துலாம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
விருச்சிகம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
தனுசு : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மகரம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை அலைபாயும்.
கும்பம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மீனம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.