இன்றைய ராசி பலன்.! (26.9.2021 : ஞாயிற்றுக் கிழமை)

By 
 Today's zodiac sign.! (26.9.2021 Sunday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன்  : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
     சித்திரை, சுவாதி

மேஷம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். நண்பர்களால் மகிழ்வுறுவர்.

ரிஷபம் : பணியும் பயணமும் பயனாகும். நிர்வாக ஆதரவு கிட்டும்.

மிதுனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் : புதியன கற்றலில் ஆர்வமாவர். முயற்சி திருவினையாகும்.

சிம்மம் : பொறுமை பலன் தரும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பாகும்.

கன்னி : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

துலாம் : அமைதியை மனம் விரும்பும். பெரியோர் ஆசி கிட்டும்.

விருச்சிகம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

தனுசு : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மகரம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் : குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் ஆக்கமாகும்.

Share this story