இன்றைய ராசி பலன்.! (27.9.2021 : திங்கள் கிழமை)

By 
Today's zodiac sign.! (27.9.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
     சுவாதி, விசாகம்

மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் : பணியும் பயணமும் பாடமாகும். குழப்ப மனநிலை தெளிவுறும்.

மிதுனம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். பாராட்டும் பயனும் பெறுவர்.

கடகம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

சிம்மம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கன்னி : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனையும் மேலோங்கும்.

துலாம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

விருச்சிகம் : அமைதியை மனம் விரும்பும். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.

மகரம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

கும்பம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

மீனம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story