இன்றைய ராசி பலன்.! (30.10.2021 : சனிக் கிழமை)

By 
Today's zodiac sign.! (30.10.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 -7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
         திருவோணம்

மேஷம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

மிதுனம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.

கடகம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு மேன்மையாகும்.

சிம்மம் : அறம்சார்ந்த செயலில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

துலாம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பேராசை நஷ்டம் தரும்.

தனுசு : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

மகரம் : பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் : தொழிலில் மேன்மை வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் : செய்த நற்செயல் புகழாகும். தலைமை ஆதரவு கிட்டும்

Share this story