இன்றைய ராசி பலன்.! (4.11.2021 : வியாழக் கிழமை)

Today's zodiac sign.!  (4.11.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.00 - 1.00

ராகு         : 1.30  - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
                ரேவதி

மேஷம் :பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

மிதுனம் :பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

கடகம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

துலாம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

விருச்சிகம் :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

தனுசு :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மகரம் :குழப்ப மனநிலை தெளிவுறும். சுபகாரியமும் கூடி வரும்.

கும்பம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மீனம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

Share this story