இன்றைய ராசி பலன்.! (6.1.2022 : வியாழக் கிழமை)

By 
Today's zodiac sign.!  (6.1.2022 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.30 - 11.30
மாலை    : ........     ........

ராகு         :  1.30 - 3.00
குளிகன்  :  9.00 - 10.30
எமகண்   :  6.00 - 7.30
சூலம்       :  தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                          
       புனர்பூசம், பூசம்

மேஷம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கடகம் :காரியத்தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

சிம்மம் :பணியும் பயணமும் நலமாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.

துலாம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.

விருச்சிகம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

மகரம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கும்பம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். சுபகாரியமும் கூடி வரும்.

மீனம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

Share this story