இன்றைய ராசி பலன்.! (7.12.2021 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.!  (7.12.2021 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன்  : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                           
         மிருகசீருஷம்

மேஷம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

ரிஷபம் :அறம்சார்ந்த நிகழ்வில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மிதுனம் :பணியும் பயணமும் நலமாகும். சுபகாரியமும் இனிதாகும்.

கடகம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

சிம்மம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

துலாம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மகரம் :பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

கும்பம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மீனம் :தொழில் வட்டம் மேம்படும். விலகியவர் விரும்பி வருவர்.
 

Share this story