இன்றைய ராசி பலன்.! (8.11.2021 : திங்கள் கிழமை)

By 
 Today's zodiac sign.! (8.11.2021 Monday)

நல்ல நேரம்

காலை    : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன்  : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
          கார்த்திகை,
            ரோகிணி

மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.

கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

துலாம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை பயனாகும்.

தனுசு : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.

மகரம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

கும்பம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story