இன்றைய ராசி பலன்.! (9.11.2021 : செவ்வாய்க் கிழமை)

By 
Today's zodiac sign.! (9.11.2021 Tuesday)

நல்ல நேரம்

காலை    : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன்  : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :                                                                 
            ரோகிணி,
        மிருகசீருஷம்

மேஷம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் : செய்தொழில் விருத்தி ஆகும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

விருச்சிகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.

தனுசு : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை சிறப்பு.

மகரம் : அறம்சார்ந்த நிகழ்வில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

கும்பம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மீனம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

Share this story