இன்றைய ராசி பலன்.! 8.10.2021 : வெள்ளிக் கிழமை)

Today's zodiac sign.!  8.10.2021 Friday)

நல்ல நேரம்

காலை    : 9.15 - 10.15
மாலை    : 4.45 -  5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன்  : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
   உத்திரட்டாதி, ரேவதி

மேஷம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

ரிஷபம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :காரியத்தடை நேரலாம். எதிலும் முன்னெச்சரிக்கை ஆக்கமாகும்.

கடகம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

சிம்மம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.

துலாம் :மனம் அமைதியை நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :சில வருத்தங்கள் நேரலாம். ஆராய்ந்து முடிவெடுத்தல் பயனாகும்.

தனுசு :பணியும் பயணமும் பயனாகும். சுபகாரியமும் கூடி வரும்.

மகரம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கும்பம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

மீனம் :எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழலாம். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

Share this story