இன்றைய ராசி பலன்.! 9.10.2021 : சனிக் கிழமை)

By 
Today's zodiac sign.!  9.10.2021 Saturday)

நல்ல நேரம்

காலை    :7.45 - 8.45
மாலை    : 4.45 -  5.45

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

      சந்திராஷ்டமம் :                                                                 
      ரேவதி, அசுபதி

மேஷம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :போட்டியாளர்கள் சூழ வருவர். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

மிதுனம் :நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

சிம்மம் :பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

துலாம் :அறம்சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

விருச்சிகம் :காரியத்தடை நேரிடலாம். எதிலும் விழிப்புணர்வே ஆக்கமாகும்.

தனுசு :பணியில் மந்தநிலை காணப்படும். உடல்நலனில் கவனம் அவசியம்.

மகரம் :எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கும்பம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மீனம் :கருத்து வேறுபாடு பகையாகலாம். பேசும் வார்த்தையில் கவனம் நல்லது.

Share this story