பித்ருக்கள் ஆசியை பெற, அவசியம் வீட்டில் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..

By 
pitru

பித்ருக்கள் நமது வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர். 

வந்து, அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்.

அவர்கள் வருவதும், வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

அப்படி வரும்போது, அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல் :

உரல், ஆட்டுக்கல், செம்புப் பாத்திரம், நெல்மூட்டை, அரிசிப்பானை,

நறுமணம் தரும் பூக்கள், மூங்கிலில் செய்யப்பட்டட பொருட்கள், சுரைக் குடுவை, துளசி மாடம்,

பசு, மிருதங்கம், மாங்கல்யச் சரடுகள், வெட்டிவேர், மெட்டி,

மாசிக்காய், சீந்தல் கொடி, பிரண்டை, கஸ்தூரி மஞ்சள், பஞ்சபாத்திரமும்
உத்திரிணியும், 

உலக்கை, முறம், மண்பானை, சந்தனக்கல், சந்தனக்கட்டை, அம்மி

இவைகளில் ஏதாவது 5 பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்.
*

Share this story