நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்

 Navratri Pooja To get perfect grace, here is the slogan

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கீழ்குறிப்பிட்டுள்ள மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்தால் அம்பிகையின் பரிபூரண அருளை பெறலாம் என்பது காஞ்சி மகா பெரியவரின் அருள் வாக்காகும்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவி தாயை நமஹ!

ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவி தாயை நமஹ!
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!

ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால், ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். 

ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மகா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில், தனது உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். 

இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும் என்பது முன்னோர் வாக்கு.
*

Share this story