சிவதர்மம் என்பது யாது?
Updated: Aug 28, 2023, 11:50 IST
By

1.கொல்லாமை, 2.பழிக்கு அஞ்சுதல், 3.பொறுமை, 4.நலம்புரிதல்,
5.உள்ளன்புடன் இருத்தல், 6.இயன்றவரை கொடைச் செயல்கள் புரிதல், 7.சிவனாகிய சச்சிதானந்தத்தை அர்ச்சனை செய்தல், 8.புண்ணிய காரியங்களை செய்தல்,
9.சிவபெருமானை மானசீகமாக நினைத்து பூஜித்தல், 10. அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல், 11. மனசாட்சிக்கு மீறிய செயல்களை செய்யாதிருத்தல், 12. தீய வார்த்தைகளை உபயோகிக்காதிருத்தல்,
13. பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல், 14. எந்த உயிரையும் துன்புறுத்தாதிருத்தல், 15. நல்வழி நற் சிந்தனையில் செல்லுதல்