ரூ.5.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்.. முதல் நாளிலேயே இலக்கை எட்டிய சென்னை முதலீட்டாளர் மாநாடு..

By 
5.5

சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

* சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது. மாநாட்டில் மாஸாக போஸ் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு அழைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் தலைவரை வரவேற்றார். 

* மேடையில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமர்ந்திருந்தார்.  மாநாட்டின்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் உரையாடினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

* தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு மேடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் 5.5. கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.

Share this story