வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, அரசு வேலைக்கான பணி நியமனம்

Mariappan, who won a silver medal, was hired for a government job

தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில், மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

மாரியப்பன் தங்கவேலுக்கு  குரூப் 1 பிரிவில்  தமிழக அரசு பணி வழங்கியுள்ளது.
*

Share this story