24 தங்கப்பதக்கத்துடன் சீனா முதலிடம், அமெரிக்கா 2-வது இடம், இந்தியா.?

By 
China tops the list with 24 gold medals, followed by the United States and India.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் தங்கப்பதக்கங்களை குவித்து வருகின்றன. 

பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இன்றைய நிலவரப்படி, பதக்கப்பட்டியல் அடிப்படையில் தரவரிசை வருமாறு :

* சீனா 24 தங்கம், 14, வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. 

* அமெரிக்கா 20 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

* போட்டியை நடத்தும் ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. 

* ஆஸ்திரேலியா 14 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

* ரஷ்யா, 12 தங்கத்துடன் 5-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 10 தங்கத்துடன் 6-வது இடத்திலும் உள்ளது. 

* இந்தியா தலா ஒரு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன், 61-வது இடத்தைப் பிடித்துள்ளது.

Share this story