கோலி சாதனையை, ரோகித் முறியடித்தது எப்படி தெரியுமா?

By 
Do you know how Rohit broke the goalie record

கொல்கத்தாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில், இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 3-0 என வென்று அசத்தியது.

டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. 

30-வது அரை சதம் :

கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் விளாசினார். இது ரோகித் சர்மாவின் 30-வது அரை சதமாகும்.
 
இதன்மூலம், டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 30 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். 

2-வது வீரர் :

விராட் கோலி 29 அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் அசாம் 25 அரை சதத்துடம் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லையும் ரோகித் சர்மா எட்டியுள்ளார். 
*

Share this story