ரசிகையை ஆரத் தழுவிய கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு 99 கசையடிகள் தண்டனையா?

By 
crist2

* தனது மனைவி அல்லாத பெண்ணை, எந்த ஆணும் தொடக்கூடாது என்று ஈரான் விதிகள் இருக்கும் நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓவியரான ஃபதேமா ஹமாமியை கட்டிப்பிடித்த சைகை ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரான் நாட்டில் தன் மனைவி அல்லாத பெண்ணை எந்த ஆணும் தொடக் கூடாது என்று விதி இருக்கும் நிலையில், பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓவியரான ஃபதேமா ஹமாமியை ஆரத்தழுவி சர்ச்சைக்குள்ளானார்.

* கிரிக்கெட் உலகக் கோப்பையானது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியானது இசை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த இசை நிகழ்ச்சியானது ரசிகர்களுக்காக மட்டுமே நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story