உலகக்கோப்பை கிரிக்கெட்: பாபர் அசாம் அசத்தல்..

By 
asam

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. 

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது அந்த அணி சற்றுமுன் 41 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பாப ராசாம் 62 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். 

புள்ளி பட்டியலை பொருத்தவரை பாகிஸ்தான் அணி  2 வெற்றிகள் பெற்று நான்கு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this story