ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..
 

IPL Darbar Full details of 8 teams' scorecard ..

ஐபிஎல். கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 

அனைத்து அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. 
அணிகள் பெற்ற புள்ளிகள் பட்டியல் விவரம் வருமாறு :

*சென்னை சூப்பர் கிங்ஸ் -  10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

*டெல்லி கேப்பிடல்ஸ் - 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளி பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

*ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

*கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

*பஞ்சாப் கிங்ஸ் - 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

*ராஜஸ்தான் ராயல்ஸ் - 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.  

*மும்பை இந்தியன்ஸ் - 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

*சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 10 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

*கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

*இதனால், ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

Share this story