ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடம் இரண்டாமிடம் பிடித்த அணிகள்..
 

By 
IPL Statistics First, Second, Favorite Teams ..

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

இதுவரை, 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

* சென்னை அணி  9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 
 
* டெல்லி கேப்பிடல்ஸ் 9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

* பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

* மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.

* பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது.

* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
 

Share this story