ஐஎஸ்எல் ஃபுட்பால் : ஒடிசாவை பந்தாடியது சென்னை அணி : வெற்றி விவரம்..
 
ISL Football Chennai team beat Odisha Win details ..

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணி இதுவரை 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 

இதில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஒடிசா அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. 

சென்னை சார்பில், ஜெர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்திலும் மிர்லன் முர்செவ் 63-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜாவி ஹெர்னான்டஸ் 90+6 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
 
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
*

Share this story