சென்னையில், ரயில் சேவையில் மாற்றம்..

By 
train3

சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இன்று (அக்.4) முதல் அக். 17-ம் தேதி வரை இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், இதேதடத்தில் அக். 8-ம் தேதி முதல் அக். 15-ம் தேதி வரை 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்.4-ம் தேதி முதல் அக்.17-ம் தேதி வரை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், இதே தடத்தில் அக்.8-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Share this story