சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மண்டல வாரியாக விவரம்..

By 
Increase in corona exposure again in Chennai Zone wise details ..

சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்துள்ளது என  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மண்டல வாரியாக,    குணமானவர்கள்-    இறப்பு-பாதிப்பு விவரம் வருமாறு :

* திருவொற்றியூர்    14506 பேர் குணமாகியுள்ளனர்.    244    பேர் இறந்துள்ளனர். 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* மணலி    7753 -76 - 66
மாதவரம்    19654 -    241-    121.

தண்டையார்பேட்டை    34394 -    534- 272.
ராயபுரம்    36879 -    581 -    240.
திருவிக நகர்    40092-    824    - 268.

அம்பத்தூர்    41750-    642-    201.
அண்ணா நகர்    54198-    942-    311.
தேனாம்பேட்டை    48346-    926-    348.
கோடம்பாக்கம்    51163-    925    -315.

வளசரவாக்கம்    34755-    435    -194.
ஆலந்தூர்    23939-    361-    137.
அடையாறு    43471- 648-    347.

பெருங்குடி    24771-    325-    142.
சோழிங்கநல்லூர்    15964-    129-108.

மற்ற மாவட்டங்கள்    26953- 262    - 184.
518588-    8095 -    3351 என சென்னை மாநகராட்சி தெரித்துள்ளது.

Share this story