தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

By 
In Tamil Nadu, 9 days holiday notice for banks

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு, 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். 

அதன்படி, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :

ஆகஸ்ட் 1 – ஞாயிறு
ஆகஸ்ட் 8 – ஞாயிறு
ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 – மொகரம்
ஆகஸ்ட் 22 – ஞாயிறு
ஆகஸ்ட் 28 – நான்காம் சனிக்கிழமை
ஆகஸ்ட் 29 – ஞாயிறு
ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜெயந்தி

ஆகிய 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story