15 இந்திய பணியார்களுடன் கப்பல் கடத்தல்; விரைந்தது ஐஎன்எஸ் சென்னை போர் கப்பல்..

By 
ship3

MV Lila Norfolk என்ற கப்பல் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்டுள்ளது. இவர்களை மீட்பதற்காக ஐஎன்எஸ் சென்னை என்ற கப்பல் விரைந்துள்ளது

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் கடத்தப்பட்ட விமானத்தை கண்காணித்து வருவதாகவும், பணியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோமாலியாவின் கடற்கரை அருகே கடத்தப்பட்ட லைபீரியக் கொடி ஏற்றப்பட்ட கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, இவர்களை காப்பாற்ற இந்திய கடற்படை விமானம் கண்காணித்து வருகிறது மற்றும் பணியாளர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  

Share this story