இன்றைய ராசி பலன் : 10.ஜூலை.2022 - ஞாயிற்றுக் கிழமை
 

By 
ast29


         நல்ல நேரம் 

காலை   : 6.15 - 7.15
மாலை    : 3.15 - 4.15

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
              அசுபதி

மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மிதுனம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கவனமாய் முன்னேறுதல் நன்று.

கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

சிம்மம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் அவசியம்.

கன்னி :
எதிர்பாராத அதிர்ஷ்டம் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

விருச்சிகம் :
புதிய தேடலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

மகரம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கும்பம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.

Share this story