இன்றைய ராசி பலன் :11.நவம்பர்.2022 - வெள்ளிக் கிழமை

By 
ast45

    நல்ல நேரம் :

காலை   : 9.15 - 10.15
மாலை   : 4.45 - 5.45

ராகு       : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
            அனுஷம்

மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு நம்பிக்கை தரும்.

கடகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்.

சிம்மம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

கன்னி :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும். 

துலாம் : 
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

தனுசு :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மீனம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

Share this story