இன்றைய ராசி பலன் : 12.ஜனவரி.2023 - வியாழக் கிழமை

By 
confi

      நல்ல நேரம் :

காலை   : 10.30  - 11.30
மாலை   : .........    .......

ராகு       : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு 

        சந்திராஷ்டமம் :
     அவிட்டம், சதயம் 

மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர். 

ரிஷபம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கடகம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

சிம்மம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.

கன்னி :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

துலாம் :
பேசும் வார்த்தையில் கவனம் அவசியம். அதுவே ஆக்கமாய் அமையும்.

விருச்சிகம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்

தனுசு :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

மகரம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

கும்பம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

மீனம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
 

Share this story