இன்றைய ராசி பலன் : 12.ஜூலை.2022 - செவ்வாய்க் கிழமை
 

By 
ast16

        நல்ல நேரம் 

காலை   : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10 .30
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :   
           கார்த்திகை

மேஷம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.

ரிஷபம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் :
மேன்மையான காரியங்களில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.

சிம்மம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

கன்னி :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும் இல்லமும் உள்ளமும் நலமாகும்.

தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மகரம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை ஆக்கமாகும்.
*

Share this story