இன்றைய ராசி பலன் : 13.ஜனவரி.2023  - வெள்ளிக் கிழமை

By 
yoga3

       நல்ல நேரம் :

காலை   : 9.30 - 10.30
மாலை   : 4.30  - 5.30

ராகு       : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
      சதயம், பூரட்டாதி 

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை

கடகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

சிம்மம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.

கன்னி :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

 விருச்சிகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.

கும்பம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

மீனம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.
 
 

Share this story