இன்றைய ராசி பலன் :15.ஜூலை.2022 - வெள்ளிக் கிழமை
 

By 
ast11

     நல்ல நேரம் 

காலை   : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
         திருவாதிரை

மேஷம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் :
மேன்மையான காரியங்களில் பங்கேற்பர். பெரியோர் ஆசி கிட்டும்.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

தனுசு :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வும் வரும். இரட்டிப்பு லாபமும் மகிழ்வாகும்.
*

Share this story