இன்றைய ராசி பலன் : 16.டிசம்பர்.2022 - வெள்ளிக் கிழமை

By 
andal

      நல்ல நேரம் :

காலை   : 9.15 - 10.15
மாலை   : 4.45 - 5.45

ராகு       : 10.30 - 12.00
குளிகன் : 7.30  - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
               சதயம் 

மேஷம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

ரிஷபம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

சிம்மம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.கன்னி :

துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

விருச்சிகம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

தனுசு :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
 

Share this story