இன்றைய ராசி பலன் : 17.நவம்பர்.2022 - வியாழக் கிழமை

By 
ast51

      நல்ல நேரம் :

காலை   : 10.45 - 11.45
மாலை  : ...... ......

ராகு    : 1..30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.00
சூலம்       :  தெற்கு


        சந்திராஷ்டமம் :
    திருவோணம். அவிட்டம் 

மேஷம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மகரம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவார்.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
*

Share this story