இன்றைய ராசி பலன் : 17.செப்டம்பர்.2022 - சனிக் கிழமை

By 
ast29

    நல்ல நேரம் :

காலை 10.45 - 11.45
மாலை  : 4.45 - 5.45

ராகு    :  3.00 - 4.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : கிழக்கு


        சந்திராஷ்டமம் :   

       சுவாதி, விசாகம்
        

மேஷம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் :

மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கடகம் :

இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :

குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்.

கன்னி :

மனதில சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்

துலாம் :

போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

விருச்சிகம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மகரம் :

குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் கைகூடும்.

கும்பம் :

பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மீனம் :

நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

*

Share this story