இன்றைய ராசி பலன் : 18.செப்டம்பர்.2022 - வெள்ளிக் கிழமை

By 
tulsi1

         நல்ல நேரம் :

காலை   : 10.15 - 11.45
மாலை   : ......    ........

ராகு       : 1.30 - 3.00
குளிகன் : 9.00  - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
திருவோணம், அவிட்டம்  

மேஷம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
இலக்கை நோக்கிய பயணம் வெற்றியாகும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வாகையாகும்.

கும்பம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

மீனம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
*
 

Share this story