இன்றைய ராசி பலன் : 1.9.2022 - வியாழக் கிழமை

By 
ast23

    நல்ல நேரம் :

காலை   : 10.45 - 11.45
மாலை  : ...... ......

ராகு    :  
குளிகன் : 10.30  -  12.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       :  தெற்கு


        சந்திராஷ்டமம் :
       ரேவதி, அசுபதி

மேஷம் :

குறிக்கோள் அடைய முயன்றிடுவர். தாமதம் ஆயினும் கைகூடும்.

ரிஷபம் :
.குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்.

மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கடகம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடலநலனில் கவனம் தேவை.

சிம்மம் :

காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கன்னி :

சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்

மகரம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கும்பம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மீனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
*
 

Share this story