இன்றைய ராசி பலன் : 19.ஜனவரி.2023 -  வியாழக் கிழமை
 

By 
nanthi

       நல்ல நேரம் :

காலை   : 10.30.  - 11.30
மாலை   : .......    .......

ராகு        : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       :  தெற்கு 

        சந்திராஷ்டம் :
   கார்த்திகை, ரோகிணி  

மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம் : 
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.

மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

சிம்மம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி :
நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும். 

துலாம் : 
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மகரம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.

கும்பம் :
வீரம் இருக்கலாம். இதில், விவேகமாய் இருத்தல் நன்மை.

மீனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
 

Share this story