இன்றைய ராசி பலன் :19.ஜூலை.2022 - செவ்வாய்க் கிழமை

By 
ast23

     நல்ல நேரம் 

காலை   : 6.15 - 7.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :   
       பூசம், ஆயில்யம்

மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். லாபமும் இரட்டிப்பு வரும்.

ரிஷபம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கடகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

சிம்மம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

கன்னி 
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

தனுசு :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். நற்செய்தி மகிழ்வு தரும்.

மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
*

Share this story