இன்றைய ராசி பலன் :  1.ஆகஸ்ட்.2022 திங்கள் கிழமை

By 
ast32

    நல்ல நேரம் 

காலை   : 6.15  - 7.15
மாலை   : 4.45 - 5.45

ராகு         : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண்   : 10.30 - 12.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் 
        திருவோணம்,
            அவிட்டம்
        

மேஷம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

ரிஷபம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

மிதுனம் :
சொந்த பந்தங்களால் மகிழ்வர். சுபகாரியமும் கூடி வரும்.

கடகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

சிம்மம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கன்னி :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

துலாம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் அவசியம்.

மகரம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கும்பம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

மீனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
*

Share this story