இன்றைய ராசி பலன் : 20.ஜூலை.2022 - புதன் கிழமை
 

By 
ast27

         நல்ல நேரம் 

காலை   : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண்   : 7.30 - 9.00
சூலம்       : வடக்கு

        சந்திராஷ்டமம் :   
            மகம், பூரம்

மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

ரிஷபம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மிதுனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

கடகம் :
நிதானச் செயல் நிறைவு தரும். பொறுமையாய் எதனையும் அணுகுதல் சிறப்பு.

சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி 
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

துலாம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

விருச்சிகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

தனுசு :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கும்பம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

மீனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். புதிய தைரியம் பிறக்கும்.
*

Share this story