இன்றைய ராசி பலன் : 21.ஜூலை.2022 - வியாழக் கிழமை

By 
ast

        நல்ல நேரம் 

காலை   : 10.45 - 11.45
மாலை    : ........   .........

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :   
        பூரம், உத்திரம்

மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

மிதுனம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கன்னி :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் நன்று.

துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மீனம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
*

Share this story