இன்றைய ராசி பலன் : 24.ஜூலை.2022 - ஞாயிற்றுக் கிழமை

By 
ast19


         நல்ல நேரம் 

காலை   : 7.45 - 8.45
மாலை    : 3.00 - 4.00

ராகு         : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண்   : 12.00 - 1.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
      சித்திரை, சுவாதி

மேஷம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

மிதுனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நற்செய்தி மகிழ்வு தரும்.

சிம்மம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கன்னி :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

துலாம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். பெரியோர் ஆசி கிட்டும்.

மகரம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். உரிய வெற்றி வரும்.

கும்பம் :
மேன்மையான காரியங்களில் பங்கேற்பர். உழைப்புக்கேற்ற உயர்வு வரும்.

மீனம் :
பொதுவாழ்வு சிந்தை மேலோங்கும். சமூகத்தில் பெருமையுடன் பேசப்படுவர்.
*

Share this story