இன்றைய ராசி பலன் : 26.8.2022 - வெள்ளிக் கிழமை

By 
ast16

       நல்ல நேரம் :

காலை   : 9.45 - 10.45
மாலை  : 7.30 - 9.00 

ராகு    :  10.30 -12.00
குளிகன் : 7.30 -. 9.00
எமகண்   : 3.oo - 4.30
சூலம்       : மேற்கு


        சந்திராஷ்டமம் :
     பூராடம், உத்திராடம்

மேஷம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

ரிஷபம் :

சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை நிழலாடும்.

கடகம் :
பணியும் பயணமும் பயனாகும். செயலில் திறமை வெளிப்படும். 

சிம்மம் :

போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

கன்னி :
குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்.

துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :

பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

தனுசு :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கும்பம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை நிழலாடும்.

மீனம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

Share this story