இன்றைய ராசி பலன் : 26.ஜூலை.2022 செவ்வாய்க் கிழமை
 

By 
ast31

         நல்ல நேரம் 

காலை   : 7.45 - 8.45
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டமம் :   
              அனுஷம்

மேஷம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.

ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மிதுனம் :
குறிக்கோள் அடைய முயன்றிடுவர். நினைத்தது விரைவில் நிறைவேறும்.

கடகம் :
நன்மையான நிகழ்வுகள் அரங்கேறும். புதிய தைரியம் பிறக்கும்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் :
பணியும் பயணமும் பயனாகும். தனவரவு திருப்தி தரும்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும்.  இறைவழி சிந்தனை மேம்படும்.

மீனம் :
பொதுவுடைமை வாழ்வில் பங்கேற்பர். சமூகத்தில் மதிப்பு உயரும்.
*

Share this story